கோலப் போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டி பரிசு வழங்குதல்

கோலப் போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டி பரிசு வழங்குதல்

கோலப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்குதல்

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதை வலியுறுத்தில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்.
கடலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் மாநகராட்சி சார்பில் 1 ஆம் தேதி அன்று நடைபெற்ற கோலப்போட்டியில் பங்கேற்றவர்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மு. காந்திராஜ் உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story