அரசு மருத்துவமனையில் பாராட்டு விழா

அரசு மருத்துவமனையில் பாராட்டு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தேசிய சுகாதாரம் சார்பில் நடத்தப்படும் தேசிய தர உறுதி தரநிலைகள் ( NQAS) தேர்வில் தம்மம்பட்டி மேம்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வெற்றி தடம் பதித்த வட்டார மருத்துவ அலுவலர் மரு. வேலுமணி மருத்துவர் தலைமையில் இரவு பகல் பாராமல் உழைத்த இருபால் நிலைய மருத்துவ அலுவலர்கள் நடமாடும் மருத்துவ குழு மருத்துவ பள்ளி சிறார் நல்வாழ்வு திட்ட மருத்துவ அலுவலர்கள் சித்தமருத்துவ அலுவலர் பல் மருத்துவர் அனைத்து மருத்துவத்துறையினரையும் மருத்துவ டீம் மருத்துவ குழுவை போற்றி தம்மம்பட்டி அரசு வட்டார மருத்துவமனையில் பாராட்டு விழா நடைபெற்று விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story