பாஜக பாராளமன்ற தொகுதி பொறுப்பாளருக்கு பாராட்டு விழா

X
விருதுநகர் சூலக்கரையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியான பாஜகவில் அங்கம் வகிக்கும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கணேஷ்குமார் தலைமையில் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் முன்னிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராம சீனிவாசனுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர். இராம.சீனிவாசனுக்கு மாவட்ட தலைவர் கணேஷ்குமார் மற்றும் நிறுவனத் தலைவர் திருமாறன் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பாராட்டினர்.
Tags
Next Story
