கலைமாமணி விருது பெற்றவருக்கு பாராட்டு விழா

X
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் வேல்சாமியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் அடைக்கலபட்டனத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற வேல்சாமியை பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
