மாநில அளவில் கலக்கிய ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் மகளுக்கு பாராட்டு

மாநில அளவில் கலக்கிய ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் மகளுக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு 

மாநில அளவில் கலக்கிய ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் மகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினரும் நெல்லை வடக்கன்குளம் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவருமான பேட்டரி பிகின் பாலின் மகள் பஜாஸ்லின் ப்ரீத்தி நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வில் 597 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடமும் மாவட்டத்தில் முதலிடமும் பிடித்தார்.

அவரை சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன்,ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் நடராஜன் ஆகியோர் நேற்று (மே 6) நேரில் சென்று வாழ்த்தினர்.

Tags

Next Story