கள்ளக்குறிச்சியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கள்ளக்குறிச்சியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கள்ளக்குறிச்சியில் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சியில் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சியில் கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி எல்.டி.ஆர். பில்டிங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லை தமிழ் சங்க நிர்வாகி மதிவாணன் தலைமை தாங்கினார். லட்சுமிபதி முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க இயக்குனரும் தமிழ் சமூக காப்பாளுருமான அம்பேத்கர் சிறப்பு பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். சமூக ஆர்வலர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆண்டவர் எழுதுபொருள் அங்காடி சந்தியா சாமிக்கண்ணு நன்றி கூறினார்.

Tags

Next Story