விசிக மாநாட்டை சிறப்பாக நடத்திய நாமக்கல் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு

விசிக மாநாட்டை சிறப்பாக நடத்திய நாமக்கல் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு

மாவட்ட செயலாளரை பாராட்டிய திருமாவளவன்

விசிக மாநாட்டை சிறப்பாக நடத்திய நாமக்கல் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு

விசிக மாநாட்டை சிறப்பாக நடத்திய நாமக்கல் மாவட்ட செயலாளருக்கு பாராட்டு! விசிக மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்காக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஜனவரி 26 ஆம் தேதி வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சி அருகே சிறுகனூர் பகுதியில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்த நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜூனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள விசிக கட்சி அலுவலகத்தில் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,இந்த பாராட்டு சான்று நாமக்கல் கிழக்கு மாவட்ட கட்சி தொண்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

Tags

Next Story