மாநில அரசு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பு

மாநில அரசு விருது பெற்ற  ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பு

ஆசிரியர்களுக்கு பாராட்டு 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாநில அரசு விருது பெற்ற முருகன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்ணாடம் லயன்ஸ் சங்கத் தலைவர் மேழிச்செல்வன், செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் ராமலிங்கம், முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ், பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story