APRO வேலை வாங்கி வருவதாக மோசடி - பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

APRO வேலை வாங்கி வருவதாக மோசடி - பெட்ரோல் கேனுடன் வந்த நபர்
X
APRO வேலை வாங்கி வருவதாக மோசடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமிற்கு குஜிலியம்பாறையை அடுத்த எல்லப்பாறையை சேர்ந்த மதுரைவீரன் என்பவர் தனக்கு APRO என்ற பதவியில் உள்ள அரசு வேலை வாங்கித் தருவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர் தன்னுடைய 10th, +2, பட்டப்படிப்பு உள்ளிட்ட அசல் சான்றிதழ்களை 4 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிக்கொண்டு இதுவரை தராததால் பெட்ரோல் கேனுடன் தற்கொலை முயற்சி செய்வதற்காக வந்தவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு பெட்ரோல் கேனை பிடுங்கி தடுத்து நிறுத்தினர்.
Next Story