அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 2.18 கோடிக்கு வர்த்தகம்

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ. 2.18 கோடிக்கு வர்த்தகம்

விற்பனைக்கு வந்த தானியங்கள் 

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ரூ.2.18 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு, நேற்று எள் வரத்து 1600 மூட்டை, மக்காச்சோளம் 700 மூட்டை, நெல் 1000 மூட்டை, வேர்க்கடலை 100 மூட்டை என ஏலத்திற்கு வந்தது. எள் விலை மூட்டைக்கு 4,000 ரூபாய் வரை குறைந்து, நேற்று ஒரு மூட்டை 10,776 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் மூலம் நேற்று 2.18 கோடி ரூபாய்க்கு வர்த்தகமானது.

Tags

Next Story