அரக்கோணம் தொகுதி ஊடக மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!

அரக்கோணம் தொகுதி ஊடக மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு!

அதிகாரிகள் ஆய்வு 

வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் ஊடக மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு என்னும் மையம் அமைந்துள்ள வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் ஐஏஎஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியருமான வளர்மதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story