ஆரணி தொகுதி அதிமுக எம்.பி. சீட் யாருக்கு?

ஆரணி தொகுதி அதிமுக  எம்.பி. சீட் யாருக்கு?
எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்கள்
ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்.பி. சீட் யாருக்கு? ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் வருகின்ற 10-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல். ஆரணி தொகுதியில் யாருக்கு எம்.பி. சீட் அ.தி.மு.க. மற்றும் பொதுமக்கள் ஆர்வம்.

Tags

Next Story