ஆரணி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஆரணி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஆரணி திமுக வேட்பாளர் எம் .எஸ். தரணிவேந்தன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூதேரி புல்லவாக்கம் கிராமத்தில் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் JCK. சீனிவாசன் தலைமையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அ

ப்போது செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story