ஆரணி கோட்டாட்சியர் பணியிடமாற்றம்
கோட்டாட்சியர் தனலட்சுமி
ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி மயிலாடுதுறை ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்பட்டுள்ளார். ஆரணி கோட்டாட்சியராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story