ஆரணியில் மாணவர்களுக்கான ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி

ஆரணியில் மாணவர்களுக்கான ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி
X

ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி

செய்யாறு - மாவட்ட துணை ஆட்சியர் பல்லவிவர்மா பங்கேற்று அறிவுரை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசினர் உதவி பெறும் பள்ளியில் ஜெயித்துக் காட்டுவோம் 10, 11, 12 வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சியில், செய்யாறு மாவட்ட துணை ஆட்சியர் பல்லவி வர்மா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் வட்டாட்சியர் மஞ்சுளா, தலைமை ஆசிரியர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story