திருப்பூரில் பாஜக கூட்டணி காவல்துறையினருடன் வாக்குவாதம்!
திருப்பூரில் பாஜக கூட்டணி காவல்துறையினருடன் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் காவல்துறையினருக்கும் பாஜக கூட்டணி இருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாஜகவினர் காவல்துறையினரின் தடுப்பை மீறி உள்ளே போக முயன்றதால் தள்ளுமுள்ளு காவல்துறை தங்களை அனுமதிக்கவில்லை என பாஜகவினர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்.
Next Story