பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கும் அரசுக்கு கண்டனம்!

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கும் அரசுக்கு கண்டனம்!
அரசுக்கு எதிராக போராட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அரியலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிடப்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் ஏற்று கொண்ட கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அச்சங்க மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத் உள்ளிட்ட அச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story