ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி

ஊத்தங்கரை அருகே நடந்த இருசக்கர வாகன விபத்தில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஊத்தங்கரை அருகே நடந்த இருசக்கர வாகன விபத்தில் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகன விபத்தில் ராணுவ வீரர் பலி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கப்பிராம்பட்டி சுப்பராயன் நகரை சேர்ந்தவர் ரத்தினவேலு வயது 35 இவர் திருச்சியில் என்சிசி பயிற்சி பள்ளியில் பயிற்றுநராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் விடுமுறை வாங்கி வீட்டிற்கு வந்த அவர் நேற்று மாலை திருப்பத்தூர்- ஊத்தங்கரை சாலையில் ஊத்தங்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது நிலை தடுமாறி சாலையின் ஓரம் உள்ள புதரில் தலையில் அடிபட்டு சம்பவ பகுதியிலேயே உயிரிழந்தார் காணாத போன நபரை அவரது உறவினர்கள் ஆங்காங்கே தேடி வந்த நிலையில் காவல்துறை உதவியுடன் காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது கண்டெடுக்கப்பட்ட உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பெரியது பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story