அயோத்திக்கு பக்தர்கள் செல்ல ஏற்பாடு
அயோத்திக்கு சிறப்பு ரயிலில் திண்டுக்கல் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்குகிறது.
அயோத்திக்கு சிறப்பு ரயிலில் திண்டுக்கல் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்குகிறது.
அயோத்திக்கு சிறப்பு ரயிலில் திண்டுக்கல் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.இந்த நிலையில்,பக்தா்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் தமிழகத்திலிருந்து 34 சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்குகிறது.பக்தா்களுக்கான பயணக் கட்டணம்,உணவு,தங்குமிடம் மற்றும் தரிசனக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது. சிறப்பு ரயில் தொடங்குவதை அடுத்து 100-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Next Story