ரெங்கநாதபுரம் பள்ளியில் கலை மற்றும் பண்பாட்டு விழா

ரெங்கநாதபுரம் பள்ளியில் கலை மற்றும் பண்பாட்டு விழா
கலைபண்பாட்டு விழா
கடலூர் மாவட்டம், ரெங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கலைபண்பாட்டு விழாவில் மாணவ மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (27.02.2024) கலை மற்றும் பண்பாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story