கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடி ஏற்று விழா

கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடி ஏற்று விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடி ஏற்று விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஏற்றி வைத்தார்.

அவர்களுடன் தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மதிவேந்தன் நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதுராசெந்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் திமுக நகர செயலாளர் கார்த்திகேயன், நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story