ஆத்தூரில் புதிய டி.எஸ்.பி மற்றும் கராட்சி ஆணையாளர் நியமனம்

X
ஆத்தூர் புதிய டி.எஸ்.பி.நியமனம்
புதிய காவல்துணை கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் புதிதாக ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
