அரூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகம் திறப்பு
முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
அரூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலக திறப்பு விழா இன்று நடக்கிறது.
தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் பி.பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,அரூர் கோவிந்தசாமி நகர் ரங்கநாதர் திருமண மண்டபம் அருகில் அரூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெறுகிறது. அதுசமயம் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள்,சார்பு அணி பொறுப்பாளர்கள்,கழக முன்னோடிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என கூறப்பட்டிருந்தது.அரூர் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகம் திறப்பு
Next Story