அரூர் பேரூர் கழக திமுக சார்பில் தி.க தலைவர் கி.வீரமணிக்கு வரவேற்பு

அரூர் பேரூர் கழக திமுக சார்பில் தி.க தலைவர்  கி.வீரமணிக்கு வரவேற்பு

திமுகவினர் வரவேற்பு 

அரூர் பேரூர் கழக திமுக சார்பில் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

குலத்தொழிலைத் திணிக்கும் "மனுதர்ம யோஜனா”வா? என்று ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் தொடர் பரப்புரைக் பொது கூட்ட நிகழ்வில் கலந்துகொள்ள திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி அரூர் வந்திருந்தார். அவரை அரூர் பேரூர் கழக திமுக சார்பில் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்றார் இந்நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக தர்மபுரி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் கழக காப்பாளர் தமிழ்செல்வன் மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ்திலீபன் மாநில கலைத்துறை செயலாளர் மாரிகருணாநிதி இனமுரசு கோபால் சிவாஜி மதியழகன் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story