அரூர் காவல் நிலையத்தில் அரூர் டி.எஸ்.பி வருடாந்திர ஆய்வு
காவல் நிலையம்
அரூர் காவல் நிலையத்தில் அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் வருடாந்திர ஆய்வு செய்தனர்.
அரூர் காவல் நிலையத்தில் அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் வருடாந்திர ஆய்வு அரூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட டிஎஸ்பி ஜெகநாதன் நிலுவை உள்ள வழக்குகள் விபரம், வழக்கு பதிவேடு, விபத்து உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
Tags
Next Story