திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய சட்டமன்ற உறுப்பினர் !

திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய சட்டமன்ற உறுப்பினர் !
திமுக 
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உதய சூரியன் சின்னத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இந்தியா கூட்டணி சார்பில்,தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து இன்று வார்டு எண் 199 சோழிங்கநல்லூர் பகுதியில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உதய சூரியன் சின்னத்தில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன், சென்னை மாநகராட்சி 199 வது மாமன்ற உறுப்பினர்,வட்ட செயலாளர் G.சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவரு‌ம் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story