அவிநாசி ஏல மையத்தில் ரூ. 3 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி ஏல மையத்தில் ரூ. 3 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

பருத்தி

அவிநாசி ஏல மையத்தில் ரூ. 3 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

அவிநாசி ஏல மையத்தில் ரூ.3 லட்சத்திற்கு பருத்தி ஏலம்! அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 148 மூட்டை பருத்தி கொண்டுவரப்பட்டது.

இதில் ஆர்சிஎச் ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6500 முதல் ரூ. 7906 வரையிலும் மட்டரக பருத்தி குவிண்டால் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மதிப்பு ரூ. 3 லட்சத்து 2 ஆயிரம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்...

Tags

Next Story