ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் தீ விபத்து!

ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் தீ விபத்து!

கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை துணை மின் நிலைய மின் மாற்றியில் திடீரென பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.


கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை துணை மின் நிலைய மின் மாற்றியில் திடீரென பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை துணை மின் நிலைய மின் மாற்றியில் திடீரென பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். ஆதனக்கோட்டைதுணை மின் நிலையத்தில் மின்மாற்றியில் இரவில் தீடீர் என தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலின்பேரில், நிலைய அலுவலர் (பொ) சிவகுமார், அறிவழகன் தலைமையிலானகந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story