ஆத்தூர்: 26- வதுவார்டு பகுதியில் LED லைட் பொருத்தும் பணி

LED லைட் பொருத்தும் பணி

LED லைட் பொருத்தும் பணி
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 26- வது வார்டு பகுதியில் புதிய LED லைட் பொருத்தும் பணி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் , ஆத்தூர்நகராட்சி 26- வதுவார்டு பகுதி மக்களின் தெருவிளக்கு அமைக்க வேண்டிய கோரிக்கை ஏற்று நகரமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் தைலம் தோப்பு, நகராட்சி காலனி, நகராட்சி காலனி மேற்கு, பெட்ரோல் பங்க் பின்புறம் , முனியப்பன் கோவில், முனியப்பன் முன்புறம் ஹவுசிங் போர்டு, செங்காட்டு காலனி, குடகு, மாரியம்மன் கோவில், கல் உடைத்தான் மலை , நியூ எல் ஆர் சி காந்திநகர், உள்ள பகுதிகளுக்கு மற்றும் வார்டில் உள்ள அனைத்து பகுதியில் LED லைட் பொருத்தும் பணி நடைபெற்றது. இதில் நகரமன்ற உறுப்பினர் தேவேந்திரன் உடன் இருந்தார்.
Next Story


