ஆத்தூர்: முட்டல் நீர்வீழ்ச்சியில் அலைமோதிய கூட்டம்

ஆத்தூர் அருகே இந்தலானத்தம் முட்டல் ஆணை வாரி நீர்வீழ்ச்சி பூங்கா படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டை ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்த நிலையில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தற்போது சீரான தண்ணீர் வருகையால் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி க்கப்பட்ட நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதியிலிருந்து தற்போது ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளித்தும் பூங்காவில் குழந்தைகள் விளையாடியும் படகு சவாரி செய்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வருகின்றனர். வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story