ஆத்தூர் : RDO அலுவலகத்தில் EVM முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆத்தூர் : RDO அலுவலகத்தில் EVM முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு


ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அமைக்கப்பட்டுள்ள EVM விழிப்புணர்வு முகாமில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.


ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அமைக்கப்பட்டுள்ள EVM விழிப்புணர்வு முகாமில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமிற்கு வருகை புரிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் விருந்தா தேவி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு பதிவு இயந்திரம் விழிப்புணர்வு முகாமில் ஆய்வு மேற்கண்டார்.

இந்த ஆய்வில் வாக்குப்பதிவு செய்து அங்குள்ள அலுவலரிடம் பொது மக்களுக்கு EVM இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார் இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி வட்டாட்சியர் உள்ளிட்ட துரை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்

Tags

Next Story