ஆத்தூர்: வைக்கோல் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி எரிந்து சேதம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசநத்தம் ஊராட்சியில் கோவிந்தராஜ பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சின்னு இவர் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கோல் வியாபாரம் செய்து வரும் நிலையில் அவரது ஈச்சர் பிணி லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு அவரது விவசாயி தோட்டத்தில் லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றபோது திடீரென லாரியில் இருந்து கருப்பொகை வந்தது.
இதை கண்டு அதிர்ச்செடுத்து சென்று பார்க்கும் போது மல மலவென வைக்கோல் உடன் ஈச்சர் லாரி எரியத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். ஆனால் ஈச்சர் லாரி முற்றிலும் இருந்து சேதம் இந்த விபத்து குறித்து மல்லியகரை போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.