ஆத்தூர்: உழவர் சந்தை காய்கறிகள் விலை நிலவரம்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவர பட்டியல்

இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ)

1. தக்காளி-ரூ.40-45-50 2. உருளைக்கிழங்கு - ரூ.45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.40-50-58 4. பெரிய வெங்காயம் - ரூ.40-45-50 5. பச்சை மிளகாய் -ரூ.60-65-70 6. கத்தரி -ரூ.18-20 7.வெண்டைக்காய் -ரூ.28-30 8. முருங்கை காய் - ரூ.60-65 9. பீர்க்கங்காய் -ரூ.65-70 10. சுரக்காய்- ரூ.20-24 11. புடலங்காய் - ரூ.35-40 12. பாகற்காய் - ரூ.55-64 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.36-38 15. பீன்ஸ் - ரூ.100-110 16. அவரை -ரூ.60-70-80 17. கேரட் - ரூ.50-80 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60 25.ஆப்பிள் - இல்லை

Tags

Next Story