ஆத்தூர்: உழவர் சந்தை காய்கறிகள் விலை பட்டியல்

ஆத்தூர்: உழவர் சந்தை காய்கறிகள் விலை பட்டியல்

பைல் படம் 

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் பச்சை மிளகாய் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ)

1. தக்காளி-ரூ.30-35-40-44 2. உருளைக்கிழங்கு - ரூ.45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.40-45-50-55 4. பெரிய வெங்காயம் - ரூ.38-40-45 5. பச்சை மிளகாய் -ரூ.90-96-100 6. கத்தரி -ரூ.18-20 7.வெண்டைக்காய் -ரூ.18-20 8. முருங்கை காய் - ரூ.50-55 9. பீர்க்கங்காய் -ரூ.50-55 10. சுரக்காய்- ரூ.18-20 11. புடலங்காய் - ரூ.34-38 12. பாகற்காய் - ரூ.65-70 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.25-30 15. பீன்ஸ் - ரூ.70-80-90 16. அவரை -ரூ.75-80-85 17. கேரட் - ரூ.40-50-70 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.20-25-30 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60

Tags

Next Story