கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம்

ஆத்தூர் அம்மம்பாளையத்தில் கொங்கு இளைஞர் அணி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆத்தூர் அம்மம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு இளைஞர் அணி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக சின்ராஜ் எம்பி பங்கேற்பு. கூட்டத்தில் மக்களவை த் தொகுதி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது

Tags

Next Story