ஆத்தூர்: எம் எல் ஏ ஜெய்சங்கரன் ஜனநாயக கடமை ஆற்றினார்

ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் காந்திநகர் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 284 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கரன் காந்திநகர் நடுநிலைப் பள்ளியில் தனது வாதத்தை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். மேலும் இந்த அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்டார்

Tags

Next Story