ஆத்தூர் : பெத்தநாயக்கன்பாளையம் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை ௯ட்டம்

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை ௯ட்டம்


ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கான மகாலட்சுமி கூட்டம் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது இது ஆத்தூர் சட்டமன்ற ஜெய்சங்கரன் பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு செயலாளர் பங்கேற்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய திமுக அதிமுக கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆத்தூர் சட்டமன்ற பிரஜை சந்திரன் கலந்து கொண்ட நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டியது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே பி முருகேசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story



