ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

உழவர் சந்தை

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் ; அதிகபட்சமாக அவரை 80 ரூபாய்க்கு விற்பனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை காய்கறிகள் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.15-18-20-22 2. உருளை - ரூ.40-45 3. சின்ன வெங்காயம்- ரூ.35-40-47 4. பெரிய வெங்காயம் - ரூ.28-30-32 5. பச்சை மிளகாய் -ரூ.45-50 6. கத்தரி -ரூ.26-28-30 7.வெண்டைக்காய் -ரூ.36-40 8. முருங்கை காய் - ரூ.30-35-40 9. பீர்க்கங்காய் -ரூ.45-50 10. சுரக்காய்- ரூ.20-22 11. புடலங்காய் - ரூ.40-45 12. பாகற்காய் - ரூ.55-60 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.25-30 15. பீன்ஸ் - ரூ.80-90-100 16. அவரை -ரூ.75-80 17. கேரட் - ரூ.55-60-76 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35-40 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.35-40 24.மாம்பழம் -ரூ.70-80 25.ஆப்பிள் - இல்லை 26.சாத்துக்குடி - இல்லை

Tags

Next Story