ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

உழவர் சந்தை 

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று காய்கறிகளின் விலை நிலவரம் - பீன்ஸ் அதிகபட்சமாக ரூ.140க்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தை இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.15-18-20 2. உருளை - ரூ.40-44 3. சின்ன வெங்காயம்- ரூ.35-40-48 4. பெரிய வெங்காயம் - ரூ.30-32-35 5. பச்சை மிளகாய் -ரூ.60-66-68 6. கத்தரி -ரூ.26-30 7.வெண்டைக்காய் -ரூ.34-38 8. முருங்கை காய் - ரூ.25-30 9. பீர்க்கங்காய் -ரூ.50-55 10. சுரக்காய்- ரூ.22-25 11. புடலங்காய் - ரூ.44-48 12. பாகற்காய் - ரூ.55-60 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-35 15. பீன்ஸ் - ரூ.130-140 16. அவரை -ரூ.70-85 17. கேரட் - ரூ.55-60-82 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.20-30-40 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.35-40 24.மாம்பழம் -ரூ.60-70

Tags

Next Story