ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்
உழவர் சந்தை
ஆத்தூர் அருகே புதுப்பேட்டை உழவர் சந்தையில் அவரைக்காய் கிலோ ரூ.120 க்கு விற்பனையானது.
புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம் (ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.12-15-20 நாட்டு தக்காளி -ரூ.22 2. உருளை - ரூ.45-40 3. சின்ன வெங்காயம்- ரூ.45-50-54 4. பெரிய வெங்காயம் - ரூ.35-40 5. பச்சை மிளகாய் -ரூ.70-75 6. கத்தரி -ரூ.28-30-32 7.வெண்டைக்காய் -ரூ.35-40 8. முருங்கை காய் - ரூ.30-35 9. பீர்க்கங்காய் -ரூ.60-68 10. சுரக்காய்- ரூ.28-30 11. புடலங்காய் - ரூ.50-55 12. பாகற்காய் - ரூ.65-70 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-34 15. பீன்ஸ் - ரூ.100-120-150 16. அவரை -ரூ.80-100-120 17. கேரட் - ரூ.50-55-74 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.50-60
Next Story