ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

உழவர் சந்தை

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று அதிகபட்சமாக பீன்ஸ் 180 ரூபாய்க்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1.தக்காளி-ரூ.25-30-34 2. உருளை - ரூ.40-45 3. சின்ன வெங்காயம்- ரூ.50-55-58 4. 4. பெரிய வெங்காயம் - ரூ.35-40 5. பச்சை மிளகாய் -ரூ.70-75 6. கத்தரி -ரூ.30-32-34 7.வெண்டைக்காய் -ரூ.38-44 8. முருங்கை காய் - ரூ.30-35 9. பீர்க்கங்காய் -ரூ.64-68 10. சுரக்காய்- ரூ.25-30 11. புடலங்காய் - ரூ.55-60 12. பாகற்காய் - ரூ.65-70 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.25-30 15. பீன்ஸ் - ரூ.140-160-180 16. அவரை -ரூ.90-100-120 17. கேரட் - ரூ.40-60-80 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-36 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-இல்லை 24.மாம்பழம் -ரூ.50-60

Tags

Next Story