ஆத்தூர்: புதுப்பேட்டை உழவர் சந்தை விலை நிலவரம்
ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.18-20-25 2. உருளை - ரூ.44-54 3. சின்ன வெங்காயம்- ரூ.35-40-45 4. பெரிய வெங்காயம் - ரூ.30-32 5. பச்சை மிளகாய் -ரூ.50-55-60 6. கத்தரி -ரூ.25-28-30 7.வெண்டைக்காய் -ரூ.35-40 8. முருங்கை காய் - ரூ.30-35 9. பீர்க்கங்காய் -ரூ.45-50 10. சுரக்காய்- ரூ.18-20 11. புடலங்காய் - ரூ.38-40 12. பாகற்காய் - ரூ.48-50 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-35 15. பீன்ஸ் - ரூ.120-130 16. அவரை -ரூ.65-75-80 17. கேரட் - ரூ.55-65-72 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35-40 20. வாழைப்பழம் - ரூ. 30-40 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.35-40 24.மாம்பழம் - இல்லை 25.ஆப்பிள் - இல்லை 26.சாத்துக்குடி - இல்லை
Next Story