ஆத்தூர்: புதுப்பேட்டை உழவர் சந்தை காய்கறிகள் விலை நிலவரம்
உழவர் சந்தை
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ)
1. தக்காளி-ரூ.30-45-50 2. உருளைக்கிழங்கு - ரூ.45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.50-55-58 4. பெரிய வெங்காயம் - ரூ.45-52 5. பச்சை மிளகாய் -ரூ.45-50 6. கத்தரி -ரூ.40-45 7.வெண்டைக்காய் -ரூ.25-28 8. முருங்கை காய் - ரூ.100-120 9. பீர்க்கங்காய் -ரூ.50-55 10. சுரக்காய்- ரூ.12-18 11. புடலங்காய் - ரூ.30-35 12. பாகற்காய் - ரூ.60-65 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-35 15. பீன்ஸ் - ரூ.80-90 16. அவரை -ரூ.90-100-120 17. கேரட் - ரூ.60-78 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.25-30 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 🍃🍃🍃🍃🍃🍃🍃 21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60