ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை இன்றைய காய்கறி விலை பட்டியல்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் பீன்ஸ் அதிகபட்சமாக 100 ரூபாய்க்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் 🥕🍆🍅🌶️🍋🍊🍐🍇🥥🍍🧄🥔🧅🍌🌽🫚🫑🥝 *இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.40-45-50 2. உருளைக்கிழங்கு - ரூ.45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.45-50-55-58 4. பெரிய வெங்காயம் - ரூ.48-50-52 5. பச்சை மிளகாய் -ரூ.65-70-75 6. கத்தரி -ரூ.20-22 7.வெண்டைக்காய் -ரூ.20-24 8. முருங்கை காய் - ரூ.60-65 9. பீர்க்கங்காய் -ரூ.55-60 10. சுரக்காய்- ரூ.22-25 11. புடலங்காய் - ரூ.36-40 12. பாகற்காய் - ரூ.55-64 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-36 15. பீன்ஸ் - ரூ.80-90-100 16. அவரை -ரூ.70-75-80 17. கேரட் - ரூ.40-78 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 🍃🍃🍃🍃🍃🍃🍃 21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60-80

Tags

Next Story