ஆத்தூர் : புதுப்பேட்டை உழவர் சந்தை விலை பட்டியல்

ஆத்தூர் : புதுப்பேட்டை உழவர் சந்தை விலை பட்டியல்

உழவர் சந்தை

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று ஒரு கிலோ பச்சை மிளகாய் 110 ரூபாய்க்கு விற்பனையானது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ)

1. தக்காளி-ரூ.20-25-28 2. உருளை -திம்பம் ஆக்ரா - ரூ.40-45-48 ஊட்டி- உருளை - ரூ.70 3. சின்ன வெங்காயம்- ரூ.45-50-55 4. பெரிய வெங்காயம் - ரூ.30-35-38 5. பச்சை மிளகாய் -ரூ.100-110 6. கத்தரி -ரூ.40-45-48 7.வெண்டைக்காய் -ரூ.25-30 8. முருங்கை காய் - ரூ.35-40 9. பீர்க்கங்காய் -ரூ.55-65 10. சுரக்காய்- ரூ.20-25 11. புடலங்காய் - ரூ.35-40 12. பாகற்காய் - ரூ.78-80 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-35 15. பீன்ஸ் - ரூ.100-110 16. அவரை -ரூ.100-110 17. கேரட் - ரூ.40-50-75 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-40 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 🍃🍃🍃🍃🍃🍃🍃 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60

Tags

Next Story