ஆத்தூர் : உழவர் சந்தை இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்

ஆத்தூர் : உழவர் சந்தை இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவர பட்டியல் வெள்யிடப்பட்டது.


ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவர பட்டியல் வெள்யிடப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் 🥕🍆🍅🌶️🍋🍊🍐🍇🥥🍍🧄🥔🧅🍌🌽🫚🫑🥝 இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.40-50-58 2. உருளைக்கிழங்கு - ரூ.45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.50-55-60 4. பெரிய வெங்காயம் - ரூ.45-50-54 5. பச்சை மிளகாய் -ரூ.75-80 6. கத்தரி -ரூ.15-18-20 7.வெண்டைக்காய் -ரூ.28-30 8. முருங்கை காய் - ரூ.60-65 9. பீர்க்கங்காய் -ரூ.55-65 10. சுரக்காய்- ரூ.20-24 11. புடலங்காய் - ரூ.35-40 12. பாகற்காய் - ரூ.55-65 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-36 15. பீன்ஸ் - ரூ.100-120 16. அவரை -ரூ.60-70-80 17. கேரட் - ரூ.50-78 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60

Tags

Read MoreRead Less
Next Story