ஆத்தூர்:உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலைப்பட்டியல்

ஆத்தூர்:உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலைப்பட்டியல்

உழவர் சந்தை

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் பீன்ஸ் விலை சற்று குறைந்து கிலோ ரூ.110க்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.25-30-34 2. உருளை -ஆக்ரா - ரூ.48-40 ஊட்டி- உருளை - ரூ.70 3. சின்ன வெங்காயம்- ரூ.50-55-58 4. பெரிய வெங்காயம் - ரூ.35-38-40 5. பச்சை மிளகாய் -ரூ.80-84-90 6. கத்தரி -ரூ.40-45-48 7.வெண்டைக்காய் -ரூ.38-40 8. முருங்கை காய் - ரூ.35-40 9. பீர்க்கங்காய் -ரூ.60-68 10. சுரக்காய்- ரூ.28-30 11. புடலங்காய் - ரூ.45-40 12. பாகற்காய் - ரூ.74-84 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-35 15. பீன்ஸ் - ரூ.110-115 16. அவரை -ரூ.100-110 17. கேரட் - ரூ.50-64 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.25-30 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.45-50 24.மாம்பழம் -ரூ.40-50-60

Tags

Next Story