தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி

தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி

தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு தாட்கோ மூலம் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு NTTF இன்ஸ்டிடியூட் வாயிலாக தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் எண்முறை உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு புகழ்பெற்ற தனியார் தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story