2022ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டது

2022ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டது
X

தமிழ்ச் செம்மல் விருது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறந்த தமிழ்ப்பணி ஆற்றியமைக்காக இராஜபாளையத்தைச் சேர்ந்த இராம திலகம் என்பவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் பாராட்டிச் சிறப்பு செய்தார்.

Tags

Next Story