சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர்  குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருவாரூர் தனியார் பள்ளியில் திருவாரூர் காவல்துறையினர் சார்பில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
எஸ்பி ஜெயக்குமார் உத்தரையின்படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் காவலர்கள் திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story